அருண் பாரதி
Born on 15 Dec 1987 (Age 35) Chennai, Tamil Nadu
அருண் பாரதி பயோடேட்டா
அருண் பாரதி இந்திய தமிழ் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். இவர் விஜய் ஆண்டனி நடித்த அண்ணாதுரை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்.