பாபு ஆண்டனி பயோடேட்டா

    பாபு ஆண்டனி அமெரிக்கா, இந்திய திரைப்பட நடிகர். இவர் இந்திய மொழிகளில் மலையாள மொழியில் அதிகம் நடித்துள்ளார். அதனை தவிர, தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் சிங்களம் மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் அடிப்படையில் கேரளாவை சேர்ந்தவர். இவர் திரைத்துறைக்கு அறிமுகமானதும் மலையாள திரையுலகில் தான்.