பேபி மோனிகா பயோடேட்டா

    பேபி மோனிகா குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி பிரபலமானவர், இவர் 2014-ம் ஆண்டு வெளியான வீரம் திரைப்படத்தில் உள்ள குழந்தை கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், இதனை தொடர்ந்து இவை விஜய் நடிப்பில் வெளியான பைரவா திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

    பிரபலம்

    பேபி மோனிகா, தனது திரைப்பயணம் தொடக்கத்திலையே தமிழ் முன்னணி முக்கிய நடிகர்களான அஜித்-ன் வீரம், வேதாளம் திரைப்படத்திலும், நடிகர் விஜய்-யின் பைரவா திரைப்படத்திலும் நடித்து பிரபலமானவர், இதனை தொடர்ந்து இவர், சங்கு சக்கரம் என்ற திகில் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    பேபி மோனிகா 2018-ம் ஆண்டு வெளியாகி தமிழில் மாபெரும் வெற்றிபெற்ற ராட்சசன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் முக்கிய குழந்தை நட்சத்திர நடிகையாக புகழ்பெற்றுள்ளார். இவர் தமிழில் நடித்த அணைத்து திரைப்படங்களும் குறிப்பிடப்படும் திரைப்படங்கள் என்பதால் தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்று பிரபலமாகியுள்ளார்.