Celebs » Bhanu » Biography
பயோடேட்டா
முக்தா எல்ஸ் ஜார்ஜ் என்ற பெயரை முக்தா  மற்றும் பானு என்ற பெயர் மூலமே அனைவராலும் அறியப்படுகிறது. இவர் இந்திய இத்திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழித் திரைப்படங்களில் நடிக்கும் நடிகையாவார். பானு ஒரு சிறந்த பரதநாட்டிய நடனர் ஆவார்.
 

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil