போனி கபூர் பயோடேட்டா

    போனி கபூர் இந்திய திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் ஹிந்தி திரைப்பட  தயாரிப்பாளர் சுரீந்தர் கபூர் என்பவருக்கு மகனாக 1955-ம் ஆண்டு 11ஆம் நவம்பரில் பிறந்துள்ளார். இவரின் சகோதரர்கள் ஹிந்தி திரைப்படங்களில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உள்ளனர்.

    போனி கபூர் இந்திய திரைப்பட நடிகை ஸ்ரீதேவியை ஜூன் 2 1996-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டுள்ளார்.

    இவர் முதன் முதலாக தமிழ் திரைப்பட நடிகரான அஜித் குமாரின் 59வது படத்தினை 2019-ம்  தமிழில் தயாரிக்கவுள்ளார்.