போஸ் வெங்கட் பயோடேட்டா

    போஸ் வெங்கட் தமிழ் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார்.

    அவர் 2003 ல் நடிகை சோனியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு, தேஜாசுவின் என்ற ஒரு மகனும் மற்றும் பவதாரணி என்ற ஒரு மகளும் உள்ளனர்.

    போஸ் வெங்கட் 17 வயதில் பெரிய நம்பிக்கையுடன் சென்னை வந்தார். பின்னர், அவர் ஒரு ஆட்டோரிக்க்ஷா டிரைவராக வேலை செய்தைர்.  பின்பு, அவர் மெட்டி ஒலியில் ஒரு கதாபாத்திரமாக தேர்வு செய்யப்பட்டு நடித்தார். தொடர்ந்து அவரது வேலையை உணர்ந்த இயக்குனர் பாரதிராஜா அவரை ஈர நிலம் என்ற தொடரில் (2002) நடிக்க வாய்ப்பு வழங்கினார்.