பிருந்தா பரேக் பயோடேட்டா

    பிருந்தா பரேக் இந்திய திரைப்பட நடிகை மற்றும் வடிவழகியாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழி திரைப்படங்களில் பிரபலமானவர். இவர் வெள்ளித்திரை மட்டுமில்லாது சின்ன திரையிலும் கூட பங்கேற்றுள்ளார்.