சி எஸ் அமுதன் பயோடேட்டா

    சி எஸ் அமுதன் தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தமிழ் படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.