செம்பன் வினோத் ஜோஸ் பயோடேட்டா

    செம்பன் வினோத் ஜோஸ் இந்திய திரைப்பட நடிகர், வசன எழுத்தாளர். இவர் அதிகம் மலையாள திரைப்படங்களில் தான் பணியாற்றியுள்ளார். 2010 -ம் ஆண்டு  மலையாளத்தில் வெளிவந்த நாயகன் என்ற படத்தின் மூலம் இவர் திரையுலகிற்கு அறிமுகமானார். 2014 -ம் ஆண்டு தமிழில் வெளிவந்த வாயை மூடி பேசவும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.