CelebsbredcrumbChezhiyanbredcrumbBiography

    செழியன் பயோடேட்டா

    செழியன் தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் முதலில் ஒளிப்பதிவாளராக பல படங்களில் பணியாற்றியவர். தற்போது டூ லெட் படம் மூலம் இயக்குநரானார். இவரது முதல் படமே இவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது.