சின்னி ஜெயந்த்
Born on 26 Jul 1960 (Age 62) சென்னை
சின்னி ஜெயந்த் பயோடேட்டா
சின்னி ஜெயந்த் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், மிமிக்ரி செய்பவர் ஆவார். இவர் பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் பல்வேறு தொலைகாட்சி நிகழ்சிகளிலும், நாடகங்களிலும் பணியாற்றியுள்ளார். இவர் பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார்.