Celebs»Chiranjeevi»Biography

    சிரஞ்சீவி பயோடேட்டா

    சிரஞ்சீவி இந்திய திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார், இவர் தெலுங்கு மாநிலத்தைச் சேர்த்தவர். இவரது இயற்பெயர் கோணிடில சிவா சங்கர வர பிரசாத் ஆகும்.

    இவர் 1978-ம் ஆண்டு திரையுலகிற்குள் நுழைந்தவர், தற்போது தெலுங்கு சினிமாவின் மேகா ஸ்டார் என போற்றப்படுபவர். இவர் எறக்குறையாய் 150க்கு மேல் திரைப்படங்களில் நடித்துள்ளார்.