தாமு பயோடேட்டா
தாமு தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் தாமரை பரணி என்பது தான். திரைக்காகத்தான் தனது பெயரை தாமு என மாற்றிக்கொண்டார். இவர் பாட்ஷா, கண்ணுக்குள் நிலவு, பார்த்தேன் ரசித்தேன், துள்ளாத மனமும் துள்ளும் மற்றும் பல்வேறு திரைப்படங்களில் இவரது நகைச்சுவை மற்றும் நடிப்பு பெரிதும் பேசப்பட்டுள்ளது.