CelebsbredcrumbDileepbredcrumbBiography

    திலிப் பயோடேட்டா

    திலீப் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் கோபாலகிருஷ்ணன். 1968 அக்டோபர் 27ல் பத்மநாபன் பிள்ளை, சரோஜா ஆகியோர்க்கு மகனாகப் பிறந்தார். இவர் தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகருக்கான கேரள அரசின் விருதினையும் பெற்றுள்ளார்.