தினேஷ் (நடிகர்) பயோடேட்டா

    அட்டகத்தி தினேஷ் இவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்ததன் மூலம் பிரபல்யமான நடிகர் ஆனார்.

    இவர் 2006ம் ஆண்டு நடிகர் ஜீவா நடித்த ஈ என்ற திரைப்படத்தில் துணை நடிகராக அறிமுகமானார். 2011ம் ஆண்டு ஆடுகளம் (திரைப்படம்) மற்றும் மௌன குரு என்ற திரைபடத்தில் துணை நடிகராக நடித்தார்.

    இவர் 2012ம் ஆண்டு கதாநாயகனாக நடித்த அட்டகத்தி என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி அடித்ததான் மூலம் இவர் சிறந்த நடிகராக பல விருதுகளை வென்றார்.