Celebs»Diwakar»Biography

    திவாகர் பயோடேட்டா

    திவாகர் தமிழ் திரைப்பட பாடகர் ஆவார். இவர் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டத்தை வென்றவர். தற்போது தமிழ் சினிமாவில் பாடல்களை பாடிவருகிறார்.