twitter

    கேப்ரில்லா சார்ல்டன் பயோடேட்டா

    கேப்ரில்லா சார்ல்டன், ஒரு குழந்தை நட்சத்திரத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் நடித்த 3, அப்பா திரைப்படம் தமிழில் பெரிய அளவில் புகழ் பெற்றுள்ளது.