Celebs»Haasim Marikkar»Biography

    ஹாசிம் மரிகர் பயோடேட்டா

    ஹாசிம் மரிகர் தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார், இவர் 2018-ம் ஆண்டு வெளிவந்த உன் காதல் இருந்தால் திரைப்படத்தினை இயக்கி திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.