ஹரிஷ் ராம் பயோடேட்டா

    ஹரிஷ் ராம் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார், இவர் 2019-ம் ஆண்டு தும்பா திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.