X
ஐ.எம்.விஜயன்
Actor

ஐ.எம்.விஜயன் பயோடேட்டா

ஐ.எம்.விஜயன் இந்திய கால்பந்து வீரர். இவர் இந்தியாவிற்காக சர்வதேச கால்பந்து விளையாட்டு விளையாடி உள்ளார். இவர் தமிழ் திரையுலகில் திமிரு திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்து அறிமுகமானவர். இவர் 2019-ம் ஆண்டு வெளியான பிகில் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானவர்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+