X
இந்திராஜா ஷங்கர்
Actress

இந்திராஜா ஷங்கர் பயோடேட்டா

இந்திராஜா ஷங்கர் தமிழ் திரைப்பட நடிகையும், தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் ஆவார். இவர் 2019-ம் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஸ்போர்ட்ஸ் திரைப்படமான பிகில் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+