X
இவானா
Actress

இவானா பயோடேட்டா

இவானா (அலீனா ஷாஜி எனும் இயற் பெயர் கொண்டு அழைக்கப்படுபவர்) இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் 2012-ம் ஆண்டு 'மாஸ்டர்ஸ்' என்னும் மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்குள் அறிமுகமானவர். இவர் 2018-ம் ஆண்டு பாலா இயக்கத்தில் 'நாச்சியார்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.

இவர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர், இவர் பிப்ரவரி 25, 2000-ம் ஆண்டில் பிறந்துள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+