twitter
    Celebs»J D Chakravarthy»Biography

    ஜே டி சக்கரவர்த்தி பயோடேட்டா

    ஜே டி சக்ரவர்த்தி இந்திய திரைப்பட நடிகர் மற்றெம் இயக்குனர் ஆவார். இவர் தென்னிந்திய படங்கள் முதல் பாலிவுட் திரைப்படங்கள் வரை பணியாற்றியுள்ளார்.