ஜாக்குலின் பயோடேட்டா
ஜாக்குலின் தமிழ் திரைப்பட நடிகை ஆவார். மேலும், இவர் விஜய் டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். விஜய் டிவியில் பணியாற்றிய நெல்சன் திலீப்குமார் தான் இவரை வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தினார்.