ஜெய் குஹேரணி பயோடேட்டா

    ஜெய் குஹேரணி தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் சி எஸ் கே (சார்லஸ் ஷபிக் கார்த்திகா) திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.