ஜேக்ஸ் பிஜாய் பயோடேட்டா

    ஜேக்ஸ் பிஜாய் தென்னிந்தியா திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 

    இவர் 2015-ம் ஆண்டு தாக்க தாக்க திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்.