X
ஜனனி குணசீலன்
Actress

ஜனனி குணசீலன் பயோடேட்டா

ஜனனி குணசீலன், இவரது முழுப்பெயர் ஜனனி குணசீலன். இவர் இலங்கை நாட்டை சேர்ந்த தொலைக்காட்சி தொகுப்பாளினியும் மாடல் அழகியும் ஆவார்.

ஜனனி, இலங்கையில் ஐபிசி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் உணவு மற்றும் உடல் நலம் சார்ந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். 

ஜனனியின் புகைப்பட கலெக்ஷன்ஸ்

பிக்பாஸ் தமிழ் (சீசன் 06)

தமிழ் சினிமாவின் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான 'ஸ்டார் விஜய்' தொலைக்காட்சியில் 2022 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் - சீசன் 06 நிகழ்ச்சியில் போட்டியாளராக இவர் பங்கேற்றுள்ளார்.

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+