twitter
    Celebs»Jayaprada»Biography

    ஜெயபிரதா பயோடேட்டா

    ஜெயப்பிரதா இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி மற்றும் மராத்தி போன்ற மொழிகளில் நடிக்கும் நடிகையாவார். இவர் தெலுங்கு திரைப்படத்தின் மூலமே திரையுலகிற்கு அறிமுகமானார்.