ஜெயப்பிரகாஷ் பயோடேட்டா

    ஜெயப்பிரகாஷ் ஒரு இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். அவர், ஒரு தயாரிப்பாளராக 2000 களின் முற்பகுதியில்  நுழைந்தார். பின்னர் சேரன்  படமான மாயக்கண்ணாடி 2007 -யில்  நடிக்கத் தொடங்கினார். பின்னர் துணைப்பாத்திரங்களுக்கான பல்வேறுவிதமான, கதாபாத்திரங்களில் பசங்க, மூடர் கூடம், நாடோடிகள், யுத்தம் செய், நான் மகான் அல்ல மற்றும் மங்காத்தா போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு குணச்சித்திர நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளார். 

    இவர் ஒரு தயாரிப்பாளராக, செல்லமே , ஏப்ரல் மாதத்தில் , தவசி போன்ற பல படங்களை தயாரித்துள்ளார்.