ஜோதி லட்சுமி பயோடேட்டா

    ஜோதி லட்சுமி (1949-2016) இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 1963-ம் ஆண்டு "பெரிய இடது பெண்" திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.