twitter
    Celebs»K Manikandan»Biography

    கே. மணிகண்டன் பயோடேட்டா

    மணிகண்டன் - தமிழ் சினிமாவில் திரைக்கதை எழுத்தாளர், நடிகர், இயக்குனர் என பன்முகம் கொண்டு பணியாற்றிவரும் பிரபலம் ஆவார். இவர் விக்ரம் வேதா, சில்லு கருப்பட்டி, ஜெய் பீம் என பல படங்களில் பணியாற்றி தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நட்சத்திரமாக புகழ் பெற்றுள்ளார்.