கே எஸ் சித்ரா பயோடேட்டா

    கிருஷ்ணா நாயர் சாந்தகுமாரி சித்ரா இந்திய திரைப்பட பின்னணி பாடகி ஆவார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஒடியா, ஹிந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, படகா, சமஸ்கிருதம், துளு, உருது, லாத்தின், அரபிக், மற்றும் பஞ்சாபி போன்ற மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். பல்வேறு பாடல்களை படிய இவர் தற்போது தொலைகாட்சி நிகழ்சிகளிலும் பணியாற்றிவருகிறார். மேலும் இவர் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.