twitter
    Celebs»K.V.Guhan»Biography

    கே வி குகன் பயோடேட்டா

    கே வி குகன் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2010-ம் ஆண்டு வெளிவந்த இனிது இனிது திரைப்படத்தினை இயக்கி  திரையுலகிற்குள் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.

    இவர் திரைத்துறையில் ஒளிப்பதிவாளராக 2003-ம் ஆண்டு ஹிந்தியில் குஷி திரைப்படத்தில் ஒளிப்பதிவு செய்து அறிமுகமாகியுள்ளார்.