twitter
    Celebs»kadhal saravanan»Biography

    காதல் சரவணன் பயோடேட்டா

    காதல் சரவணன் இவர் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர். இவர் காதல் படத்தில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். இவர் மஞ்சப்பை உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.