காளிதாஸ் ஜெயராம்
Born on 16 Dec 1993 (Age 29) எர்ணாகுளம்
காளிதாஸ் ஜெயராம் பயோடேட்டா
காளிதாஸ் ஜெயராம் மலையாள திரைப்பட நடிகர் தற்போது தமிழில் அறிமுகமாகிறார். இவர் மலையாள பிரபல நடிகர் ஜெயராம் மற்றும் பார்வதி ஆகியோரின் மகன் ஆவார். இவர் தனது 7-ம் வயதில், 2003-ம் ஆண்டு நடித்த எண்டே வீடு அப்புவிடேயும் திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதினை வென்றவர் ஆவார். குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் நடித்த இவர் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் தமிழ் திரைப்படமே ஆகும்.