X
கார்த்திக்
Singer/Music Director

கார்த்திக் பயோடேட்டா

கார்த்திக் சென்னையைச் சேர்ந்த இவர் தென்னிந்திய திரைப்படப் பாடகர். துவக்கத்தில் துணைப்பாடகராக ஏ.ஆர்.ரகுமானிடம் பணிபுரிந்த வந்த கார்த்திக் பின்னர், அவருடைய இசையமைப்பில் பல பாடல்களைப் பாடத் தொடங்கினார். பின்னர் பல இசையமைப்பாளர்களும் விரும்பும் பாடகராக தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய பல மொழிகளில் பாடியுள்ளார். பாய்ஸ் படத்தில் அவர் பாடிய "எனக்கொரு கெர்ல்பிரண்ட் வேணுமடா" என்ற பாடலும் கஜினியில் "ஒரு மாலை" பாடலும் பெருவெற்றி கண்டன. தெலுங்கு திரையுலகிலும் கொத்தபங்காரு லோகம் மற்றும் ஹாப்பிடேஸ் படங்களில் அவரது பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. வாரணம் ஆயிரம் படத்தில் அவர் கானா வகையில் பாடிய "அவ என்ன" என்ற பாடலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தி மொழிமாற்றம் செய்து வெளியான கஜினி படத்தில் அவர் பாடிய "பெக்கா" பாடல் மூலம் உலகளவில் அறியப்பட்டார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+