X
காவ்யா தாபர்
Actress

காவ்யா தாபர் பயோடேட்டா

காவ்யா தர்பார் மாடலிங் துறையில் பணிபுரிந்த்து பிரபலமானவர். இவர் ஹிந்தி துறையில் பல விளம்பரங்களில் நடித்து பிரபலமான பின்னர் தெலுங்கு திரையில் நாயகியாக ஈ மாயா பேறேமீதோ திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகியுள்ளார். இதனை தொடர்ந்து தமிழ் திரையுலகில் மார்க்கெட் ராஜா திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாகியுள்ளார்.

காவ்யா தாபர் - நடிகை மற்றும் மாடலிங் அழகியாக திரைத்துறையில் பணியாற்றி வரும் பிரபலம். இவர் 2013 ஆம் ஆண்டு 'தட்கல்' என்ற குறும்படத்தில் நடித்து ஹிந்தி சினிமாவில் அறிமுகமாகியுள்ளார், பின்னர் மாடலிங் துறையில் கலக்கி வந்துள்ள இவர், 2018 ஆம் ஆண்டு நடிகையாக தெலுங்கு படத்தில் நடித்து அறிமுகமாகினார்.

தமிழ் சினிமாவில் 2018 ஆம் ஆண்டு 'மார்க்கெட் ராஜா எம் பி பி எஸ்' படத்தில் நாகியாக நடித்துள்ளார், காவ்யா தாபர். ஆனால் இப்படம் பெரிய அளவில் ரசிகர்கள் கவனத்தை கவர தவறியது. பின்னர் அடுத்தது பல தெலுங்கு படத்தில் நடித்துள்ள இவர், 2023 ஆம் ஆண்டு நடிகர் விஜய் ஆன்டனி இயக்கி நடித்த 'பிச்சைக்காரன் 2' படத்தில் நாயகியாக நடித்து பலரின் கவனத்தை கவர்ந்துள்ளார், காவ்யா தாபர்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+