twitter
    Celebs»Keerthi Chawla»Biography

    கீர்த்தி சாவ்லா பயோடேட்டா

    கீர்த்தி சாவ்லா இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு , ஹிந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.