கோடி ராமகிருஷ்ணா பயோடேட்டா

    கோடி ராமகிருஷ்ணா இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார்.இவர் பெரும்பாலும் தெலுங்கு திரைப்படங்களில் அதிகமாகவும், தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் குறைவாகவும் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.