எம் கிருஷ்ணன் நாயர் பயோடேட்டா

    எம் கிருஷ்ணன் நாயர் பிரபல திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தமிழ் மலையாளம் என 100 படங்களுக்கு மேல் திரைப்படங்களை இயக்கி தென்னிந்திய திரையுலகில் பல விருதுகளை வென்று புகழ் பெற்றவர்.