twitter

    மது பாலகிருஷ்ணன் பயோடேட்டா

    மது பாலகிருஷ்ணன் இந்திய பின்னணி பாடகர் ஆவார். இவர் மலையாளம், தெலுங்கு, தமிழ், மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். இவர் கே ஜே யேசுதாஸ், ஆசா போஸ், ஜெயச்சந்திரன், எம் ஜி ஸ்ரீகுமார், கே எஸ் சித்ரா, சுஜாதா மோகன், மாதுரி மற்றும் பி சுசீலா போன்ற பிரபலமான பாடகர்களுடன் பணியாற்றியுள்ளார். இவர் ஆல் இந்திய ரேடியோ மற்றும் தூர்தர்சன் போன்ற நிறுவனங்களின் நிகழ்ச்சயில் புகழ்பெற்றவர்.