twitter
    Celebs»Mahadevan»Biography

    மகாதேவன் பயோடேட்டா

    மகாதேவன் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2003-ம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கிய "பிதா மகன்" திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.