twitter
    Celebs»Mahendran»Biography

    மகேந்திரன் பயோடேட்டா

    மகேந்திரன் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகமானார். 1994-ம் ஆண்டிலிருந்து குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் 2013-ம் ஆண்டு விழா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் தமிழை தவிர தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.