Celebs » Mallika » Biography
பயோடேட்டா
ரீஜா வேணுகோபால் என்ற மல்லிகா இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் பெரும்பாலும் குணச்சித்திர வேடங்களிலே அதிகம் நடித்துள்ளார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துவருகிறார். இவர் இதுவரை மூன்று விருதுகளை தன நடிப்பிற்க்காக பெற்றுள்ளார்.
 

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil