Celebs » Manisha Yadav » Biography
பயோடேட்டா
மனிஷா யாதவ் இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

இவர் 2012ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வழக்கு எண் 18/9, என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்த திரைப்படத்துக்கு 60 வது தேசிய திரைப்பட விருதுகள், 2 வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள், தெற்காசிய திரைப்பட விருதுகள் மற்றும் 7 வது விஜய் விருதுகள் என பல விருதுகளை வென்றது. அதன் மூலம் விஜய் விருது சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை வென்றார். அதே ஆண்டில் துணிக துணிக என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார்.
 

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil