twitter
    Celebs»Megha Akash»Biography

    மேகா ஆகாஷ் பயோடேட்டா

    மெகா ஆகாஷ்: தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார். இவர் திரையுலகில் 2017ஆம் ஆண்டு "லை" என்னும் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர். பின்பு தமிழில் ஒரு பக்கா கதை, எனை நோக்கி பாயும் தோட்டா, பூமராங், பேட்ட, வந்தா ராஜாவாதான் வருவேன் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். 

    மெகா ஆகாஷ், சென்னையில் பிந்து மற்றும் ஆகாஷ் என்பவர்களுக்கு மகளாக அக்டோபர் 26, 1995ஆம் ஆண்டு பிறந்தார்.