X
மேகா சவுத்ரி
Actress

மேகா சவுத்ரி பயோடேட்டா

மேகா சவுத்ரி இந்திய திரைப்பட நடிகை ஆவார் இவர் முதல் படமாக தமிழில் இயக்குனர் பாலா இயக்கிய  வர்மா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். 

இவர் கொல்கத்தா மாநிலத்தில் பெங்கால்-ல் 1997 பிப்ரவரி 07-ம் நாள் பிறந்துள்ளார். இவர் தந்தை பெயர் டெபாசிஸ் சவுத்ரி. மேலும் இவர் தனது திரையுலக வாழ்க்கையை தொலைக்காட்சியின் தொகுப்பாளராக ஆரம்பித்துள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+