twitter
    Celebs»Mrudula»Biography

    மிருதுளா பயோடேட்டா

    மிருதுளா இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2015-ம் ஆண்டு வெளிவந்த திலகர் திரைபடத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.