Celebs » Nagesh » Biography
பயோடேட்டா
நாகேஷ் இந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் நடித்தவர் ஆவார். இவர் 1958-லிருந்து 2008-ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 1000-த்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ம் நாள் இறைவனடி சேர்ந்தார்.
 

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil