Celebs » Nakul » Biography
பயோடேட்டா
நகுல் என்ற நகுலன் தமிழ் நடிகர் மற்றும் பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் நடிகை தேவயானியின் உடன்பிறந்த தம்பி ஆவார். இயக்குனர் சங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் முன்னனி கதாநாயகனாக நடித்த இவர், அந்த படத்தில் பாடலும் பாடியுள்ளார். அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.